Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நிலக்கரி தட்டுப்பாட்டினால் மின்தடை ஏற்படுத்தப்பட மாட்டாது – அனுர கருணாதிலக்க

ஆகஸ்ட் 14, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நிலக்கரி தட்டுப்பாட்டினால் எதிர்காலத்தில் எவ்வித மின்வெட்டும் மேற்கொள்ளப்பட மாட்டாது என துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் மின்சக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியினர் சிலர் வெளியிட்டு வரும் இது போன்ற அறிக்கைகள் குறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் ஆண்டில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 400 கிலோவொட் திறன் கொண்ட மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் எராஜ் பெர்னாண்டோ சடலமாக மீட்பு

செப்டம்பர் 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

6,268 இடங்களில் டெங்கு அபாயம்!

ஜூன் 11, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

வன்முறைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர்

அக்டோபர் 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மருதோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் திறந்து வைப்பு!

ஆகஸ்ட் 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube