Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் 19 வயதுடைய இளைஞர் கைது

ஆவணி 20, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

வெல்லம்பிட்டி பகுதியில் 180 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று புதன்கிழமை (19) மாளிகாவத்தை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய விசேட முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, 180 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு 08 பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞராவார்.

மேலும், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வெல்லம்பிட்டி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மீண்டும் திறக்கப்பட்ட பல்கலைக்கழகம்!

ஆடி 13, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

கழிவறைக் குழிக்குள் இருந்து 30 துப்பாக்கிகள் மற்றும் 5000 தோட்டாக்கள் மீட்பு!

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு துறைமுக நகரத்திற்கு முதல் காலாண்டில் 600 மில்லியன் டொலர் முதலீடு குவிப்பு!

ஆனி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தனது 2 பிள்ளைகளை தாக்கி அதனை கைத்தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்த ஒருவர் கைது

ஆவணி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube