Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர் பலி

ஆவணி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் (CAR) மேற்குப் பகுதியில், கேமரூன் எல்லையருகே உள்ள ஒரு பாரம்பரிய தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஸம்போயே கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சுரங்கத் தொழிலாளர்கள் நிலத்தடி சுரங்கங்களில் வேலை செய்து கொண்டிருந்த வேளை இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தில் 100க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கத் தன்னார்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதால் இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்று உள்ளூர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பல நிலத்தடி சுரங்கங்கள் சரிந்ததன் விளைவாக இந்தச் சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் சுரங்கத் தொழில் பரவலாக உள்ளது, ஆனால் குறைந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த வேலை மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்த ஆண்டில் 10,000 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு!

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின சர்வதேச மாநாடு ஆகஸ்ட் 30

ஆவணி 16, 2026
உலகம்

காதல் மோசடியில் ஈடுபட்ட 6 நைஜீரியர்கள் அமெரிக்காவுக்கு நாடுகடத்தல்!

புரட்டாதி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடந்த 9 நாட்களில் 4,292 டெங்கு நோயாளர்கள் பதிவு

ஆவணி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube