Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

ஆடி 1, 2026
படிக்க 0 நிமிடங்கள்

பாணந்துறை – வாலனை மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில்,ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

517 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை தன் வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பாணந்துறை பகுதியை சேர்ந்த 32 வயதுடையவர் ஆவார். பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஉலகம்

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

ஆடி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அங்கீகரிக்கும் முன்மொழிவை கைவிடுமாறு கோரிக்கை!

ஆனி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘டிட்வா’ சூறாவளியால் சேதமடைந்த 290 குளங்கள் புனரமைப்பு

புரட்டாதி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின சர்வதேச மாநாடு ஆகஸ்ட் 30

ஆவணி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube