Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ருமேஷ் தரங்க 2026 டைமண்ட் லீக் போட்டியில் 88.14 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம்

ஆவணி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இலங்கையின் இளம் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க பதிரகே, சுவிட்ஸர்லாந்தின் லுசானேவில் நடைபெற்ற 2026 டைமண்ட் லீக் போட்டியில் 88.14 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்துள்ளார்.

இந்த போட்டியில் இந்தியாவின் ஒலிம்பிக் செம்பியன் நீரஜ் சோப்ரா 88.05 மீட்டர் எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

இதன்படி இருவருக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 9 செ.மீற்றர்களாகும்.

ருமேஷின் 2026 பருவம் ஏற்கனவே சிறப்புமிக்கதாக அமைந்திருந்தது.

ரோம் டைமண்ட் லீக்கில் அவர் 92.62 மீட்டர் எறிந்து இலங்கை தேசிய சாதனையையும் டைமண்ட் லீக் சாதனையையும் படைத்திருந்தார்.

அத்துடன், 2026 பொதுநலவாயப் போட்டியில் 89.75 மீட்டர் எறிந்து தங்கம் வென்றதன் மூலம், பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இலங்கை வீரர் என்ற வரலாற்றையும் ருமேஷ் படைத்துள்ளார்.

இந்தநிலையில்,23 யதிலேயே உலகின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர்களில் ஒருவராக ருமேஷ் தரங்கா உருவெடுத்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கஹத்துடுவயில் 78 வயது முதியவர் கொலை : சந்தேக நபர் கைது

ஆவணி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறுமியை கைவிட்டுச் சென்ற சந்தேகநபர்கள் கைது

ஆவணி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கொரியரில் போதைமாத்திரைகளை விற்பனை செய்த இளைஞர்!

வைகாசி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது!

ஆடி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube