Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயதெல்லையை 40 ஆக உயர்த்த பரிசீலனை

ஆவணி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

முச்சக்கர வண்டிகள் மூலம் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதெல்லையை 40 ஆக உயர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.

பாடசாலையை விட்டு வெளியேறிய உடனேயே இளைஞர்கள் முச்சக்கர வண்டி ஓட்டுநர் தொழிலில் ஈடுபடக் கூடாது எனத் தெரிவித்த அவர், அதற்குப் பதிலாக அவர்களை உயர்கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சிகளை நோக்கி வழிநடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “முச்சக்கர வண்டித் தொழிலில் நுழைவதற்கான வயதெல்லையை 40 ஆக உயர்த்த எதிர்பார்த்துள்ளோம்.

இளைஞர்கள் பாடசாலைக் கல்வியை முடித்த கையோடு முச்சக்கர வண்டியுடன் வீதிக்கு வரக்கூடாது. அதனால்தான் கல்வித் துறையில் இத்தகைய மாற்றங்களை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

ஆசிய வங்கியிடமிருந்து இலங்கைக்கு 200 மில்லியன் டொலர்!

ஆடி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழி : கண்டுபிடிக்கப்பட்ட என்புக்கூடுகள் யாருடையவை என அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து முடக்கத்தில்!

ஆனி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

அதிகரிக்கும் வெப்பநிலை!

ஆவணி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யோஷித ராஜபக்ஷ வழக்கு: மேலதிக விசாரணை ஜூலை 24ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

ஆடி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube