Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடும் வறட்சியினால் 81865 குடும்பங்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர்

ஆவணி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

எல் நினோ தாக்கத்தினால் நாட்டில் ஒருசில பகுதிகளில் வறட்சியான காலநிலை தீவிரமடைந்துள்ளது. கிழக்கு,வடமத்திய,ஊவா,சப்ரகமுவ மற்றும் தெற்கு ஆகிய மாகாணங்களில் வறட்சியான காலநிலை தீவிரமடைந்துள்ளதால் மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு முகங்கொடுத்துள்ளார்கள்.

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் இதுவரை 81,865 பேர் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வறட்சியான காலநிலை நிலவும் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகத்தை முன்னெடுத்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தரவுக்கமைய,மொனராகலை மாவட்டத்தில் 33,023 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் 28253 பேர், அம்பாறை மாவட்டத்தில் 8783 பேர், பதுளை மாவட்டத்தில் 7876 பேர், பொலன்னறுவை மாவட்டத்தில் 2646 பேர், காலி மாவட்டத்தில் 515 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் 499 பேர் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளர்.

இவர்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவம் முன்னெடுத்துள்ளதுடன், சுகாதார பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வல்வெட்டித்துறையில் குட்டிமணி , தங்கதுரைக்கு சிலை!

ஆடி 21, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

வியட்நாமில் திடீர் வெள்ளப்பெருக்கு!

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மறைந்த மூத்த பாடகி நந்தா மாலினிக்கு மௌன அஞ்சலி

ஆவணி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாலபே வீடமைப்புத் திட்டப் பணிகள் 85% நிறைவு!

ஆடி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube