Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று மேலும் அதிகரிப்பு!

#இலங்கை #தங்கம் #தங்கவிலை #தங்கவிலைஉயர்வு #இன்றையதங்கவிலை #GoldPrice #SriLanka #GoldRate #SriLankaNews #TamilNews #BreakingNews #LatestNews

ஆவணி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று திங்கட்கிழமை மேலும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை 24 கரட் தங்கம் ஒரு பவுண் 384,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 2000 ரூபாய் அதிகரித்து 386,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 386,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 355,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, நாட்டில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பைப் பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்க விசா கட்டணம் உச்சம்:

ஆவணி 24, 2026
இலங்கை

கடுமையான எல் நினோ நிலைமை;  கடல் நீர் சுத்திகரிப்பு வாய்ப்பு குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை!

ஆனி 11, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்கா–ஈரான்  ஒப்பந்தத்தால் கச்சா எண்ணெய் விலை சரிவு!

ஆனி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தானிய கொள்முதல் விலை ஒப்புதல் – அரிசி ஆலை உரிமையாளர்கள் இணக்கம்!

ஆடி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube