Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

போதைப்பொருள் உட்கொண்ட தனியார் பேருந்து ஓட்டுநர்கள் 9 பேர் கைது

ஆவணி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மாகும்பர பன்முகப் போக்குவரத்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் போதைப்பொருள் சோதனையில், அதிவேகப் பாதையில் பயணிக்கும் தனியார் பேருந்தின் நடத்துனர் ஒருவர் உட்பட பேருந்து ஓட்டுநர்கள் ஒன்பது பேர் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், நடத்துனர் உரிமம் இன்றி பணியாற்றிக் கொண்டிருந்த மூன்று நடத்துனர்களும் இதன்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம், ஹோமாகம காவல்துறை, மாகும்பர பன்முகப் போக்குவரத்து நிலையம் மற்றும் மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபை ஆகியன இணைந்து இந்த பரிசோதனையை முன்னெடுத்திருந்தன.

அதிவேகப் பாதை மற்றும் சாதாரண வீதிகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் 152 தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஹோமாகம காவல்துறையினரால் இன்று (25) ஹோமாகம நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வனவாசல விபத்தினால் ரயில் மார்க்கக் கட்டமைப்பிற்கு 17 இலட்சம் ரூபா சேதம்

வைகாசி 21, 2026
இலங்கைவானிலை

சில பகுதிகளில் மழை; பலத்த காற்றுக்கு எச்சரிக்கை!

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்ற வெளிநாட்டுப் பெண் தவறி விழுந்து படுகாயம்

ஆடி 19, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டில் இல்லை – அமெரிக்கா!

ஆனி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube