Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

மின்னல் தாக்கியதில் 23 வயது பெண் ஒருவர் பலி!

சித்திரை 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்



வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹந்தபானகல, கென்ஹத்த பகுதியில் மின்னல் தாக்கி 23 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று (09) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த யுவதி, வீட்டின் அருகே உள்ள வயலில் வேலை செய்துகொண்டிருந்த தனது பெற்றோரை வீட்டிற்கு அழைப்பதற்காகச் சென்றுள்ளார். இதன்போது மழை பெய்துகொண்டிருந்ததால், பெற்றோரிடம் குடையைக் கொடுத்துவிட்டு அவர் மீண்டும் வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே மின்னல் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தற்போது நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவி வருவதனால் , இடி மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

குறிப்பாக, திறந்த வெளிப்பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் இருக்கும் போது கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

வைகாசி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேயிலைத் துறையை பாதுகாப்பதே அரசின் முதன்மை இலக்கு

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெண்ணொருவரை கூறிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு தானும் தூக்கில் தொங்கிய நபர்!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் 5 நவீன இயந்திரங்கள்!

வைகாசி 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube