Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சொகுசு காரில் சட்டவிரோத மதுபான கடத்தல்

#சட்டவிரோத_மதுபானம் #மதுபான_கடத்தல் #சொகுசு_கார் #சட்டவிரோத_கடத்தல் #கைது #பொலிஸ்_நடவடிக்கை #குற்றச்செய்தி #CrimeNews #IllegalLiquor #SriLankaNews

ஆவணி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வாடகைக்கு பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து பாணந்துறை பகுதிக்கு கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத்துடன், மதுபானக் கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிந்தெல்பிட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பயணித்த காரை பொலிஸார் சோதனையிட்டபோது, அதன் பின்பக்க இருக்கைகள் அகற்றப்பட்டு மதுபானப் பைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான 27,000 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபான ஸ்பிரிட் 8 பைகளில் இருந்து மீட்கப்பட்டதுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

விசாரணைகளின்போது, இந்த மதுபானத் தொகை ஹிரண பொலிஸ் பிரிவைச் சேர்ந்த ‘சலா’ என அழைக்கப்படும் மதுபானக் கடத்தல்காரருக்குச் சொந்தமானது என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் பாணந்துறை கல்துடே மற்றும் ஹிரண பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் பாணந்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், தாங்கள் குற்றமற்றவர்கள் என தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

கடந்த 10 நாட்களில் 5,000-க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவு!

ஆனி 11, 2026

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பிணையில் செல்ல அனுமதி

புரட்டாதி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காங்கேசன்துறை – கொழும்பு புகையிரத சேவை வாரத்தில் நான்கு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

ஆடி 7, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

அமெரிக்க-ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பிரதமர் மோடி வரவேற்பு

ஆனி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube