Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சம்பளத்தில் பின்தங்கிய இலங்கை

#இலங்கை #சம்பளம் #குறைந்தசம்பளம் #சம்பளநிலை #பொருளாதாரம் #வாழ்க்கைச்செலவு #ஊதியம் #தொழிலாளர்கள் #வேலைவாய்ப்பு #இலங்கைபொருளாதாரம் #SriLanka #Salary #LowSalary #Wages #Economy #CostOfLiving #Workers #Employment #SriLankaNews

ஆவணி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

உலகில் குறைந்த சம்பளம் பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 120 வது இடத்தில் உள்ளதாக ‘விசுவல் கேப்பிட்டலிஸ்ட்’ (Visual Capitalist) இணையத்தளம் தெரிவித்துள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளுக்கு அமைவாக, நாடுகளில் நிலவும் மாதச் சம்பளம் மற்றும் அந்த நாடுகளின் வாங்கும் திறனை ஒப்பிட்டு இந்த தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கைக்கு கீழே நைஜர், பூட்டான், ஹைட்டி, கினி, கானா மற்றும் காம்பியா ஆகிய நாடுகள் தரப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையின் குறைந்தபட்ச மாதச் சம்பளத்துடன் வாங்கும் திறனைப் பொருத்தும்போது, ​​குறித்த தொகையானது 200 அமெரிக்க டொலர்களாக தொடர்புடைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அது இலங்கைப் பண மதிப்பில் சுமார் 66,000 ரூபாவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியாவில் அதிகூடிய குறைந்தபட்ச சம்பளம் பெறும் நாடுகளுக்கு மத்தியில் தென் கொரியா முன்னிலையில் உள்ளதுடன், அங்கு அந்த மதிப்பு 2366 அமெரிக்க டொலர்களாகும்.

இந்த தரவரிசையில் முதலாம் இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து குறைந்தபட்ச சம்பளமாக 3804 அமெரிக்க டொலர்களை வழங்கி வருகின்றது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தண்டவாள இணைப்புப் பகுதியில் இருந்த உலோகத் தகடுகள் அகற்றப்பட்டதே களனி – வனவாசல ரயில் விபத்துக்கு காரணம்!

வைகாசி 16, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் சென்ற 25 மாநிலங்கள்!

ஆவணி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பயங்கர விபத்து – பிறந்து 10 நாட்களேயான குழந்தை உட்பட மூவர் பலி

ஆவணி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் தீர்மானத்தை சட்டத்தரணிகள் சங்கம் ஏகமனதாக நிராகரிப்பு

ஆடி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube