Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

முத்துராஜவெல பகுதியில் பெருமளவு கோடாவுடன் ஒருவர் கைது

ஆவணி 29, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

முத்துராஜவெல பகுதியில் வெள்ளிக்கிழமை (28) பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, 2646 லீற்றர் கோடா (பீப்பாய்கள் 14) கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உஸ்வெட்டகெய்யாவ பகுதியைச் சேர்ந்த 23 வயது நபர் ஆவார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம்

ஆவணி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு நகரில் பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் 3 கடைகளை உடைத்து பல இலட்சம் ரூபா பணம் மற்றும் பொருட்கள் திருட்டு!

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ‘சிசு செரிய’ டிஜிட்டல் பாடசாலை பேருந்து சேவை ஆரம்பம்!

ஆடி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சலேவை விடுவிக்க கோரி ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிப்பு

ஆவணி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube