Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

“நீதிக்கான நீள் பயணம்” மாநாடு நாளை

ஆகஸ்ட் 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தினை முன்னிட்டு, வடக்கு கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்” எனும் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நாளை ஞாயிற்றுக்கிழமை (30) காலை 09 மணிக்கு மாநாடு ஆரம்பமாகவுள்ளது.

மாநாட்டிற்கு முன்னதாக , உலக தமிழாராய்ச்சி மாட்டில் படுகொலையானவர்களின் நினைவு தூபியில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று , அங்கிருந்து பேரணியாக தந்தை செல்வா கலையரங்கிற்கு வருகை தந்து மாநாடு நடைபெறவுள்ளது.

மாநாட்டில், தூதரக பிரதிநிதிகள் , வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வடக்கு கிழக்கை சேர்ந்த உறவுகள் , அரசியல் பிரதிநிதிகள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் , பல்கலைக்கழக மாணவர்கள் , என பெரும் திரளானோர் கலந்து கொள்ளவுள்ளனர். Politics

அதேவேளை , மாநாட்டு மண்டபத்தில் ,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பாவனை பொருட்கள் , அவர்கள் விரும்பி சேகரித்த பொருட்கள் , அவர்களின் நினைவாக இன்றும் உறவுகளிடம் உள்ள பொருட்கள் என்பவற்றை காட்சிப்படுத்தப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

கட்டார் முன்னாள் மன்னரின் இழப்பிற்கு ஜனாதிபதி இரங்கல்!

ஜூலை 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல் அமைப்புகள் இடம்பெற்றுள்ளது

செப்டம்பர் 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரித்தானிய பெண் கைதி ஷார்லட் மே லீ பாதுகாப்பாக உள்ளார்: சிறைச்சாலை அதிகாரிகள் அறிவிப்பு!

ஜூலை 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் –அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி

ஆகஸ்ட் 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube