Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
முக்கியச் செய்திகள்விளையாட்டு

Impact Player விதிக்கு ஆப்பு? IPL அணிகளுக்கு BCCI அதிரடி கெடு!

#IPL #ImpactPlayer #ImpactPlayerRule #BCCI #IPL2026 #IPLTeams #கிரிக்கெட் #ஐபிஎல் #BCCIUpdate #CricketNews #IPLNews #IndianPremierLeague

ஆவணி 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

ஐபிஎல் தொடரின் மிகவும் விவாதத்திற்குரிய Impact Player விதிமுறை குறித்து அனைத்து அணிகளின் கருத்துக்களை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கோரியுள்ளது.

கடந்த சீசனில் அதிக ஓட்டங்கள் குவிக்கப்பட்ட போட்டிகள் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்பட்ட சவால்கள் காரணமாக, இந்த 12ஆவது வீரர் விதி கடும் விமர்சனங்களை சந்தித்தது.

ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா போன்ற மூத்த வீரர்களும் இதற்கு எதிர்ப்பைப் பதிவிட்டிருந்தனர்.

இந்தநிலையில், Impact Player விதி உட்பட நடுவர் முடிவுகள், பயிற்சி அமர்வுகள் மற்றும் ஆட்டத்தின் கட்டுப்பாட்டு பகுதிகள் (PMOA) பாதுகாப்பு விதிமீறல்கள் குறித்து தங்களின் ஒருங்கிணைந்த கருத்துக்களை ஒகஸ்ட் 31-ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு ஐபிஎல் நிர்வாகம் அணிகளுக்கு கெடு விதித்துள்ளது.

அணிகளின் கருத்துக்களின் அடிப்படையில், அடுத்த சீசனில் இந்த விதிமுறையில் மாற்றங்கள் செய்யப்படுமா அல்லது இது முற்றிலுமாக ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் – இருவர் உயிரிழப்பு

புரட்டாதி 11, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் மோதல்- மூவர் உயிரிழப்பு!

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முச்சக்கர வண்டி – வேன் மோதிய விபத்தில் மூவர் காயம்

ஆனி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மொனராகலை பெருந்தோட்ட மக்களின் கல்வி, காணி, அடிப்படை வசதிகள் தொடர்பில் விரைவான தீர்வுக்கு பணிப்புரை !

ஆனி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube