Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு துறைமுகத்தில் 463 கிலோகிராம் சந்தேகத்திற்கிடமான ‘ஐஸ்’ பறிமுதல்

புரட்டாதி 1, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

கொழும்பு துறைமுகத்தில் இரண்டு கொள்கலன்களில் இருந்து சுமார் 463 கிலோகிராம் சந்தேகத்திற்கிடமான (கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் ) ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருளின் மதிப்பு ரூ. 8 பில்லியனுக்கும் அதிகமென காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் முதல்கட்ட விசாரணைகளின் பின்னர் பாகிஸ்தானை சேர்ந்த இருவர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சோதனையானது, இலங்கை சுங்கத்துறையின் உதவியுடன், காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் இலங்கை சுங்க மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

மின்கோபுரத்தில் ஏறி போராட்டம்: மின்சார சபை இழப்பை செலுத்த உத்தரவு!

ஆடி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

OMP அலுவலகம் சர்வதேச வழிகாட்டல்களுடனேயே செயற்படுகிறது

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இரத்தினபுரி – உதாகலகம பகுதியில் மண்சரிவு அபாயம்!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

10000க்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்களின் EPF, ETF நிலுவைத்தொகைகளை வழங்க அரசு நடவடிக்கை

புரட்டாதி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube