Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

காட்டுத்தீயினால் உயிரிழக்கும் அபூர்வ உயிரினங்கள்

புரட்டாதி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இந்தோனேசியாவின் போர்னியோ மற்றும் சுமத்ரா தீவுகளில் பரவி வரும் காட்டுத்தீயால் ஒராங்குட்டான்கள் உள்ளிட்ட அபூர்வ உயிரினங்களின் வாழ்விடங்கள் அழிந்து, அவற்றின் உயிர்வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேற்கு கலிமந்தானின் கேதாபாங் பகுதியில் உணவு, நீரின்றி பலவீனமான நிலையில் மீட்கப்பட்ட ஒராங்குட்டான் ஒன்று மீட்கப்பட்டு, YIARI வனவிலங்கு அமைப்பின் மறுவாழ்வு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

காட்டுத்தீயால் ஒராங்குட்டான்களுக்கு உணவும் நீரும் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளதாகவும் விலங்கு பாதுகாப்பு அமைப்பு ஒன்றின் பணிப்பாளர் சி.இ.ஓ கர்மேலே லானோ சான்செஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புகையைக் கட்டுப்படுத்தவும், காட்டுத்தீயை அணைக்கவும் ஆறு மாகாணங்களில் இந்தோனேசிய அரசு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தோல்வி!

வைகாசி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரைநூற்றாண்டைக் கடந்த ஆபத்தான பாலம் !

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நிலாவெலி கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஆடி 27, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரான் – அமெரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜூன் 19 கையெழுத்திடப்படும்!

ஆனி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube