Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாதாள உலகக் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது

புரட்டாதி 4, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

பாதாள உலக குற்றச்செயல்களுடன் தொடர்புடைய முக்கிய நபர் ஒருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குற்றச் செயல்களுக்குப் பொறுப்பாகச் செயல்பட்டு வந்தமை தெரிய வந்துள்ளது. சந்தேகநபரிடமிருந்து பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வெளிநாட்டிலிருந்து இயக்கப்படும் இந்த குற்றப்பின்னணி அமைப்பை முடக்கும் நோக்கில், பொலிஸாரும் சிறப்பு அதிரடிப்படையினரும் இணைந்து முன்னெடுத்த தீவிர சோதனை நடவடிக்கையின் போதே இவர் பிடிபட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

சிறுபோக நெல் கொள்வனவிற்கான கட்டுப்பாட்டு விலைகள் அறிவிப்பு!

ஆடி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பிள்ளையான்!

ஆனி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்!

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

14 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 18 வயது இளைஞன் கைது!

ஆனி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube