Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

துப்பாக்கி இயங்காததால் துப்பச்சூட்டு முயற்சி தோல்வி

புரட்டாதி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

கொஸ்கொட பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு முயற்சி ஒன்று தோல்வியில் முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரபல பாதாள உலக அமைப்பியல் குற்றவாளியான ‘கொஸ்கொட தாரக’ என்பவரின் நெருங்கிய உறவினர் ஒருவரைக் குறிவைத்தே இத் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

9 மில்லிமீற்றர் வகையைச் சேர்ந்த கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி இருமுறை சுடுவதற்குத் துப்பாக்கிதாரி முயன்றபோதிலும், இரண்டு சந்தர்ப்பங்களிலும் துப்பாக்கி இயங்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.

துப்பாக்கி இயங்காததால் இலக்கு வைக்கப்பட்ட நபர் உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகக் கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஇலங்கை

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டம் நிறைவு – 4000 மக்களிடம் கையளிப்பு !

சித்திரை 19, 2026
இலங்கை

கோட்டாபயவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுஜீஸ்வர பண்டார கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்

ஆடி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிளிநொச்சி A9 வீதியில் பயணித்த வாகனங்கள் பரிசோதனை!

வைகாசி 2, 2026
இலங்கைஎங்கள் ஊர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட கிளிநொச்சி இளைஞனுக்கு இன்னும் தடுப்புக்காவல் உத்தரவு இல்லை – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார!

ஆனி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube