அமெரிக்கப் படைகள் ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானிய புரட்சிகர கடற்படை ஹோர்முஸ் நீரிணைப் பகுதியை நோக்கி 3 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதலில் 3 எண்ணெய்க் கப்பல்களும், 3 அமெரிக்கக் கப்பல்களும் இலக்கு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
