Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்தொழில்நுட்பம்

கூகுள் லைவ் ட்ரான்ஸ்லேட்டில் இரு புதிய அம்சங்கள் இணைப்பு

புரட்டாதி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

கூகுள் ட்ரான்ஸ்லேட் (Google Translate) செயலியில் நேரடியாக ஒலி வடிவில் மொழிபெயர்க்கும் ‘லைவ் ட்ரான்ஸ்லேட்’ (Live Translate) அம்சத்தில் இரு புதிய அம்சங்களை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது 70க்கும் மேற்பட்ட மொழிகளில் இயங்கும் இந்த நேரலை மொழிபெயர்ப்பு வசதியைப் பயன்படுத்தும் பயனர்களில் மூன்றில் ஒரு பங்கினர், 5 நிமிடங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக இதனைப் பயன்படுத்துகின்றனர்.

இதனைக் கருத்திற் கொண்டு, எண்ட்ரோய்ட் பயனர்கள் இனி நேரலை மொழிபெயர்ப்பு இயங்கிக் கொண்டிருக்கும் போதே பிற செயலிகளைப் பயன்படுத்தவும், தொலைபேசித் ஸ்க்ரீனை பூட்டி வைக்கவும் லொக் செய்துவைக்க (Screen Lock) முடியும் வகையில் பின்புலத்தில் இயங்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

ஐஓஎஸ் பயனர்களுக்கு இந்த வசதி விரைவில் வழங்கப்படவுள்ளது.

அதேபோல், iOS பயனர்கள் இனி ஹேண்ட்போன் இல்லாத சூழலிலும் தொலைபேசியைக் காதில் வைத்து அழைப்புகளைப் பேசுவது போல் நேரடியாக மொழிபெயர்ப்பைக் கேட்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இரைச்சல் மிகுந்த வானூர்தி நிலையங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் அறிவிப்புகளைத் தெளிவாகக் கேட்க இது பயனுள்ளதாக அமையும். இந்த வசதி ஏற்கனவே எண்ட்ரோய்ட் பயனர்களுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மாணவி தாக்கப்பட்ட விவகாரம்: பழிவாங்கல் நடப்பதாக பெற்றோர் குற்றச்சாட்டு

ஆடி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விவசாயிகள் இப்போது மகிழ்ச்சியில் – வசந்த சமரசிங்க

ஆடி 15, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்வானிலை

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

ஆவணி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று வழமைபோல ரயில் சேவைகள் இடம்பெறும்!

ஆனி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube