Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஉலகம்

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு இன்று ஆரம்பம்

புரட்டாதி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

I

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், இலங்கை தொடர்பான அறிக்கை விரைவில் சமர்பிக்கப்படவுள்ளது.

இந்த அமர்வு இன்று (07) முதல் எதிர்வரும் ஒக்டோபர் 07ஆம் திகதி வரை நடைபெற அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தொடக்க உரையாற்றவுள்ளார்.

இதன்போது, இலங்கை குறித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அறிக்கை இந்த வாரம் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மேலும், ஆப்கானிஸ்தானின் பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும், சூடான், வெனிசுலா மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் மனித உரிமை நெருக்கடிகள் குறித்தும் இந்த ஆண்டின் அமர்வில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரங்கள் தொடர்பான அறிக்கைகளைப் பரிசீலித்து, உரிய தீர்மானங்களை நிறைவேற்ற பேரவை நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கொட்டகலையில் புதிய மர ஆலை ஒன்றை அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு

புரட்டாதி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர்களின் வயது குறித்து அமைச்சர் நளிந்த விளக்கம்

ஆவணி 25, 2026
இலங்கைஎங்கள் ஊர்

நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளத்தால் 2112 குடும்பங்களைச் சேர்ந்த 8191 பேர் பாதிப்பு ; 6 பேர் உயிரிழப்பு!

ஆவணி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போலி கடவுச்சீட்டு தயாரித்த விவகாரம்: ஜனாதிபதி செயலக அதிகாரி கைது!

ஆனி 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube