Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

இரண்டாவது நாளாகவும் வெடித்துச் சிதறும் அனக் கிரகடாவ் எரிமலை

புரட்டாதி 7, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

இந்தோனேசியாவின் அனக் கிரகடாவ் எரிமலை தொடர்ந்து இரண்டாவது நாளாக வெடித்துச் சிதறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து வானில் அதிகளவில் எரிமலைச் சாம்பல் பரவியுள்ளதால், தலைநகர் ஜகார்த்தா உள்ளிட்ட பகுதிகளில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ஜகார்த்தா உள்ளிட்ட 6 முக்கிய விமான நிலையங்களில் இயக்கப்படும் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிமலைச் சாம்பல் விமானங்களின் இயந்திரங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்

ஆசனப்பட்டி அணிய மறுத்த சிறுவன்: கனடாவில் விமானப் பயணம் ரத்து!

ஆவணி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

களுபோவில மருத்துவமனையில் புதிய நவீன சிகிச்சை மையங்கள் திறப்பு!

ஆனி 30, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

அமீர்கானுக்கு 3வது திருமணமா?

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சொகுசு தனியார் பேருந்து விபத்து – 10 பேர் காயம்!

ஆனி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube