Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் பற்றி பொதுமக்களுக்கான அறிவித்தல்

ஆடி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

திருத்தப்பட்டவாறான 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83 இ பிரிவின் கீழ், இலங்கை மத்திய வங்கியானது விசாரணை மேற்கொண்டு “Infinity Rover (Pvt) Ltd” என்பன தடைசெய்யப்பட்ட திட்டமொன்றில் ஈடுபட்டு, நடத்தி ஊக்குவிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, பின்வரும் 24 நிறுவனங்கள் / செயலிகள், திருத்தப்பட்டன. 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83 இ பிரிவின் கீழ் தடை செய்யப்பட்ட திட்டங்களாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

1.Tiens Lanka Health Care (Pvt) Ltd
2.Best Life International (Pvt) Ltd
3.Mark – Wo International (Pvt) Ltd
4.V M L International (Pvt) Ltd
5.Global Lifestyle Lanka (Pvt) Ltd
6.Fast3Cycle International (Pvt) Ltd
Sport Chain app, Sport Chain zs society Sri Lanka
7.OnmaxDT
8.MTFE App, MTFE SL Group, MTFE Success Lanka, MTFE DSCC Group
9.Fastwin (Pvt) Ltd
10.Fruugo Oline App/ Fruugo Oline (Pvt) Ltd
11.Ride to Three Freedom (Pvt) Ltd
12.Qnet/Quesnet
13.Era Miracle (Pvt) Ltd and Genesis Business School
14.Ledger Block
15.Isimaga International (Pvt) Ltd
16.Beecoin App and Sunbird Foundation
17.Windex Trading
18.The Enrich Life (Pvt) Ltd
19.Smart Win Entrepreneur (Pvt) Ltd
20.Net Fore International (Pvt) Ltd/ Netrrix
21.Pro Care (Pvt) Ltd., Shade of Procare (Pvt) Ltd
22.SGO/sgomine.com
23.I.C.A.N Advertising (Pvt) Ltd and its affiliates icanonlineadvertising.com / bannercuts.com / bannercuts.lk / bannercuts.net / bannercuts.org
24.Infinity Rover (Pvt) Ltd

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சலேவை பாதுகாக்க கோட்டையில் போராட்டம்!

ஆனி 8, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கைக்கு எதிரான T 20 தொடரைக் கைப்பற்றியது மேற்கிந்தியத் தீவுகள் அணி

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காத்தான்குடியில் திடீர் சோதனை: உணவகங்கள் சிக்கின

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

களனிவெளி பாதையில் ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து!

ஆனி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube