Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழப்பு

#இஸ்ரேல் #தாக்குதல் #உயிரிழப்பு #செய்தி #மத்தியகிழக்கு #பாலஸ்தீனம் #Israel #IsraelAttack #MiddleEast #Palestine #BreakingNews #WorldNews #சர்வதேசசெய்திகள் #போர் #Gaza

புரட்டாதி 7, 2026
படிக்க 0 நிமிடங்கள்

தெற்கு லெபனானில் உள்ள Kfar Rumman கிராமத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 11 பேர் உயிரிழந்ததாக லெபனான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் இரண்டு குழந்தைகளும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், லெபனான் சுகாதார அமைச்சின் ஆரம்ப தகவலின்படி, திங்கட்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களில் குறைந்தது 9 பேர் உயிரிழந்து, 13 பேர் காயமடைந்துள்ளனர்.

ஒரு தாக்குதலில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று தாக்கப்பட்டதில் 8 பேர் உயிரிழந்ததுடன், மற்றொரு தாக்குதலில் வாகனம் ஒன்று தாக்கப்பட்டதில் ஒரு மருத்துவ உதவியாளர் உயிரிழந்துள்ளார்.

இந்தத் தாக்குதல்கள் இஸ்ரேல்–ஹெஸ்பொல்லா இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் இடம்பெற்றுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கிண்ணக் கால்பந்து இறுதிப்போட்டி – வெற்றி யாருக்கு?

ஆடி 19, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

2030-க்குள் மனிதகுலத்திற்கு பேராபத்தா?

புரட்டாதி 9, 2026
உலகம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு புற்றுநோய் பாதிப்பு!

சித்திரை 24, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

24 பணியாளர்களுடன் சரக்கு கப்பல் வங்காள விரிகுடாவில் மூழ்கியது

ஆவணி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube