Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

த.வெ.க. தலைவர் விஜயை சந்திக்க நேரம் கேட்ட காங்கிரஸ்

Vijay|TVK|update|India|Quicktamilnews

வைகாசி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது.

ஆட்சி அமைக்க தேவையான ஆதரவை பெற த.வெ.க.வினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கும்படி த.வெ.க. கேட்டதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, த.வெ.க.விற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியதாகவும் இதில் பெரும்பாலானோர் த.வெ.க.விற்கு ஆதரவு அளிக்கலாம் என தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயை சந்திக்க காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்றே விஜயை சந்தித்து த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவிக்க காங்கிரஸ் முடிவு என்றும் கூறப்படுகிறது.

மேலும், ஆட்சி, அதிகாரத்தில் பங்கு குறித்து த.வெ.க.- காங்கிரஸ் தலைமை பேசி முடிவெடுக்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, டெல்லி தலைமையிடம் ஆலோசனை நடத்த சென்ற காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று மீண்டும் சென்னை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டத்தரணி ரியன்சி அர்ஸகுலரத்ன மற்றும் உதவி சட்டத்தரணி உதார முஹந்திரம்கே ஆகியோர் சாட்சியமளிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் ஜூன் 2

வைகாசி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ்.மாநகர சபைக்கு புதிய கணக்காளர்

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பை மையமாகக் கொண்ட பொசன் வலயம்

ஆனி 8, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

ChatGPT சேவையில் திடீர் கோளாறு

ஆடி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube