Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் விளக்கமறியல்

#அம்பிட்டியசுமணரத்னதேரர் #சுமணரத்னதேரர் #விளக்கமறியல் #இலங்கை #இலங்கைசெய்திகள் #சட்டம் #நீதிமன்றம் #AmpitiyaSumanarathanaThero #SumanarathanaThero #Remanded #SriLankaNews #CourtNews #BreakingNews

புரட்டாதி 7, 2026
படிக்க 0 நிமிடங்கள்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை (8) வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 31 ஆம் திகதி, மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் அலுவலகத்திற்கு சென்று, அங்குள்ள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் சந்தேகநபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை நாளை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 20 பிக்குகளும் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்கள்!

சித்திரை 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டில் டெங்கு பாதிப்பு 73,455 ஆக அதிகரிப்பு!

ஆடி 17, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

நியூயோர்க் ஈஸ்ட் ஆற்றில் கடல் விமானமொன்று விபத்து!

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறுவர்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்துங்கள்!

ஆவணி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube