Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியா

தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு ஒக்டோபர் 6 இடைத்தேர்தல்

#தாராபுரம் #மதுராந்தகம் #இடைத்தேர்தல் #ஒக்டோபர்6 #தேர்தல் #தமிழ்நாடு #தேர்தல்ஆணையம் #Tarapuram #Maduranthakam #ByElection #TamilNadu #ElectionNews #IndiaNews #BreakingNews #PoliticalNews

புரட்டாதி 7, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஒக்டோபர் 9ஆம் திகதி எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாராபுரம் தொகுதியின் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சத்தியபாமா தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

அதேவேளை, மதுராந்தகம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேலும் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

இந்திய குடியரசுத் தலைவரை சந்தித்தார் விஜய்!

ஆனி 10, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

தொண்டையில் பலூன் சிக்கியதால் 6 வயது சிறுவன் உயிரிழப்பு

ஆவணி 25, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்விளையாட்டு

அதிரடி ஆட்டத்திற்கு தயாராகும் இந்திய அணி!

ஆனி 8, 2026
இந்தியாஉலகம்

சபரிமலை ஐயப்பன் ஆலய பகுதியில் வானூர்திகள் தாழ்வாக பறந்ததால் பரபரப்பு!

சித்திரை 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube