Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

ICC வருடாந்த தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் – இலங்கை அணி 9 வது இடத்தில்!

ICC | Annual Ranking | India | SriLanka | QuickTamilNews

வைகாசி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) சமீபத்திய வருடாந்திர தரவரிசைப் புதுப்பிப்பின்படி, ஆண்களுக்கான T20 தரவரிசையில் இலங்கை அணி ஒரு இடம் பின்தள்ளி 9வது இடத்திற்கு சென்றுள்ளது.

ஆண்களுக்கான T20 தரவரிசையில் இந்தியா 275 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கின்றது.

இதனையடுத்து இங்கிலாந்து 262 புள்ளிகள் மற்றும் அவுஸ்திரேலியா 258 புள்ளிகளுடன் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.

இலங்கை ஆண்கள் அணி 6 புள்ளிகளை இழந்து 8ஆவது இடத்திலிருந்து 9ஆவது இடத்தை பிடித்துள்ள நிலையில், பங்களாதேஷ் 8ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.மேலும் ஆப்கானிஸ்தான் 10ஆவது இடத்தில் தொடர்கின்றது.

அத்துடன் பெண்களுக்கான T20 தரவரிசையில் அவுஸ்திரேலியா 287 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் இருப்பதோடு இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

பெண்கள் தரவரிசையில் இலங்கை 7ஆவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுணதீவில் காயங்களுடன் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு!

வைகாசி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் 16 வயது சிறுமியை கடத்த முயற்சித்த 21 வயது இளைஞன் கைது!

வைகாசி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெலிக்ளேர் – பத்தனை சந்தி புதிய பேருந்து சேவை!

ஆனி 8, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

பாரதிராஜா இயக்கிய தமிழ் திரைப்படங்கள்

ஆனி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube