Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அறிக்கை!

#ஐநா #மனிதஉரிமைகள்பேரவை #இலங்கை #இலங்கைஅறிக்கை #மனிதஉரிமைகள் #UNHRC #UnitedNations #HumanRights #SriLanka #SriLankaNews #TamilNews #BreakingNews #LatestNews #NewsUpdate #UNHRCReport #HumanRightsCouncil #இலங்கைசெய்திகள்

புரட்டாதி 8, 2026
படிக்க 0 நிமிடங்கள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது வருடாந்த கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான மனித உரிமைகள் அறிக்கை சற்றுமுன்னர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் ஊடாக இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேச கவனம் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

இந்தியாவின் ‘INS UDAYGIRI’ போர்க்கப்பல் இலங்கையை வந்தடைந்தது!

புரட்டாதி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இலங்கைக்கு எல்நினோ தாக்கம் குறைவாகவே காணப்படும்!

ஆனி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் 19 வயதுடைய இளைஞர் கைது

ஆவணி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டில் இதுவரை 86,000 டெங்கு நோயாளர்கள்!

ஆவணி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube