Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் புதின் – மோடி சந்திப்பு!

#பிரிக்ஸ்உச்சிமாநாடு #புதின் #மோடி #புதின்மோடிசந்திப்பு #பிரிக்ஸ் #ரஷ்யா #இந்தியா #BRICS #VladimirPutin #NarendraModi #Russia #India #BRICSSummit #PutinModi #Diplomacy #WorldNews #InternationalNews #TamilNews #SriLankaNews #BreakingNews #NewsUpdate

புரட்டாதி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பிரிக்ஸ் அமைப்பின் 18ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு எதிர்வரும் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் இந்தியாவின் டெல்லியில் நடைபெறவுள்ளது.

நான்காவது முறையாக இந்தியா தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில், பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் உலகளாவிய, பிராந்திய விவகாரங்கள் தொடர்பில் கருத்துப் பரிமாற்றம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளன.

மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்

காசாவில் அரசை கலைப்பதாக ஹமாஸ் அறிவிப்பு!

ஆடி 7, 2026
இலங்கைஉலகம்

6வது பாகிஸ்தான்-இலங்கை பாதுகாப்பு கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு!

ஆடி 4, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு சிவப்பு பிடியாணை

ஆவணி 22, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

மருத்துவ அங்கீகாரம் பெறாத எடைக்குறைப்பு தடுப்பூசி சட்டவிரோத பயன்பாட்டில்

புரட்டாதி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube