Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
சினிமா

தல,தளபதி சந்திப்பு?

#தலதளபதிசந்திப்பு #அஜித்குமார் #விஜய் #அஜித் #தளபதி #தல #விஜய்அஜித் #லண்டன் #தமிழ்சினிமா #தமிழகஅரசியல் #AjithKumar #Vijay #Thala #Thalapathy #AjithVijay #TamilCinema #TamilNaduPolitics #London #Kollywood #TamilNews #BreakingNews #LatestNews #NewsUpdate

புரட்டாதி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தமிழக முதலமைச்சர் விஜய்யும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்குமாரும் லண்டனில் சந்திக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதலமைச்சர் விஜய் செப்டெம்பர் 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை லண்டனுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது தொழில் முதலீடுகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் அவர் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, செப்டெம்பர் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் லண்டனிலுள்ள சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெறவுள்ள ‘Michelin Le Mans Cup 2026’ கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கக்கூடும் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

இருவரும் சந்தித்தால், தமிழக அரசியல் மற்றும் தமிழ் சினிமா வட்டாரத்தில் இது பெரும் பேசுபொருளாக அமையக்கூடும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர்.

எனினும், விஜய் தரப்பிலிருந்தோ அல்லது அஜித்குமார் தரப்பிலிருந்தோ இதுவரை இந்த சந்திப்பு தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

தடைகளைத் தாண்டி வெளியாகிறது ஜன நாயகன்…!

ஆடி 15, 2026
சினிமாமுக்கியச் செய்திகள்

முன்பதிவில் மாஸ் காட்டிய ‘விஸ்வநாதன் & சன்ஸ்’!

ஆவணி 14, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

“ஜாலியா இருந்த ஒருத்தன்” திரைப்படத்தின் டீசர் வெளியானது!

ஆனி 21, 2026
இந்தியாசினிமா

தனது பெயர் மற்றும் உருவத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய நடிகை தபு!

ஆவணி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube