Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் – உயிரிழந்த இந்திய பிரஜையின் சடலம் நல்லடக்கம்

புரட்டாதி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த உம்னிதாத் சரத் சந்திரன் என்ற இந்தியப் பிரஜையின் சடலம் , அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

நீர்கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பொது மயானத்தில் கடந்த 2 ஆம் திகதி விசேட பாதுகாப்புடன் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பான வழக்கு நேற்று (08) நீர்கொழும்பு பிரதான நீதவான் ஷிலானி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் 11 சந்தேகநபர்கள் நேற்று பெயரிடப்பட்டுள்ளனர்.

மேலும் இதுவரை 81 சந்தேக நபர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சுமார் 2,200 வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளதுடன், காவல்துறையால் கைப்பற்றப்பட்டு அரசாங்க ஆய்வாளருக்கு அனுப்பப்பட்டுள்ள வழக்குப் பொருட்களுக்கான அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அமுலாக்க நடவடிக்கை முன்னெடுப்பு: தென்கொரிய மாநாட்டில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

ஆடி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்து – இருவரின் பயணப்பைகளில் போதைப்பொருள் மீட்பு

புரட்டாதி 7, 2026
முக்கியச் செய்திகள்

100 டொலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை!

புரட்டாதி 9, 2026
இலங்கைஎங்கள் ஊர்

பலாங்கொடை யானை வேலித் திட்டம்: 7 கிராமங்களுக்குத் தீர்வு!

ஆடி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube