Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மொரட்டுவையில் முச்சக்கரவண்டி சாரதி மீது துப்பாக்கிச்சூடு

புரட்டாதி 9, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

மொரட்டுவை – ராவத்தாவத்தை பகுதியில் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

மொரட்டுவை – ராவத்தாவத்தை பகுதியில், முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

கடல் கொந்தளிப்பாக காணப்படும் – கடலுக்குச் செல்ல வேண்டாம்!

ஆனி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறை கலவரம்- சிறை அதிகாரிகள் உட்பட மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்!

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு மாநகர சபை 2027 பட்ஜெட்: யோசனைகளைச் சமர்ப்பிக்க அழைப்பு!

ஆடி 28, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் 25 பேர் உயிரிழப்பு!

ஆடி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube