Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு மாநகர சபை 2027 பட்ஜெட்: யோசனைகளைச் சமர்ப்பிக்க அழைப்பு!

ஆடி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கொழும்பு மாநகர சபையின் (CMC) 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் (Budget) உள்ளடக்க வேண்டிய முன்மொழிவுகள் மற்றும் யோசனைகளைச் சமர்ப்பிக்குமாறு நகர வாசகர்களுக்கும் தன்னார்வ அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட வட்டாரங்கள் அல்லது உள்ளூர் பகுதிகளின் வளர்ச்சியை மையமாகக் கொண்ட முன்மொழிவுகளை வரும் 2026 ஓகஸ்ட் 15ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மாநகர சபை கேட்டுக்கொண்டுள்ளது.

சமர்ப்பிக்கப்படும் அனைத்து யோசனைகளும், நிதி ஒதுக்கீட்டின் சாத்தியக்கூறுகளுக்கு அமைவாகப் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யோசனைகளை அனுப்ப வேண்டிய முகவரி: பொதுமக்கள் தங்கள் முன்மொழிவுகளைத் தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ பின்வரும் முகவரிகளுக்கு அனுப்பி வைக்கலாம்:

  • தபால் முகவரி: மேயர் (Mayor), கொழும்பு மாநகர சபை, டவுன் ஹால், கொழும்பு 07.

  • மின்னஞ்சல் முகவரிகள்: [email protected] அல்லது [email protected]

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

7 வயது சிறுவன் தனியாக கொழும்புக்கு செல்லமுயன்ற சம்பவம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

வைகாசி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைக்கைதிகளின் பிரச்சினைகளைக் கண்டறிய கூட்டுப் பொறிமுறை

ஆவணி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

“பிரஜா சக்தி” ஜனநாயகத்தின் முக்கிய தருணம்!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டின் சில பகுதிகளில் 75 mmக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாக கூடும்!

புரட்டாதி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube