Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை: P& S மன்னிப்பு

#PereraAndSons #PAndS #காலாவதியானஉணவுப்பொருட்கள் #பேக்கரிபொருட்கள் #நுகர்வோர்விவகாரஅதிகாரசபை #அபராதம் #உணவுபாதுகாப்பு #இலங்கைசெய்திகள் #Colombo #SriLankaNews

புரட்டாதி 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பெரேரா அண்ட் சன்ஸ் (P&S) நிறுவனத்தின் செயின்ட் பெனடிக்ட்ஸ் மாவத்தை கிளையில் காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

இச்சம்பவம் “உண்மையான தவறு” எனக் குறிப்பிட்டுள்ள P&S, அனைத்து கிளைகளிலும் காலாவதி திகதிகளைச் சரிபார்க்கும் நடைமுறைகளை மேலும் கடுமையாக்குவதாக தெரிவித்துள்ளது.

காலாவதியான பேக்கரி பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட Perera and Sons Bakers Pvt Ltd நிறுவனத்துக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் 2 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் ஏப்ரல் 20ஆம் திகதி மேற்கொண்ட சோதனையின்போது, ஏப்ரல் 16ஆம் திகதி காலாவதியானதாக குறிப்பிடப்பட்ட ஸ்ட்ரோபெரி சுவையுடைய கிரீம் பன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

இந்நிலையில், அனைத்து கிளைகளிலும் காலாவதி திகதிகளை கூடுதல் கவனத்துடன் பரிசோதிக்குமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக P&S தெரிவித்துள்ளது.

மேலும், உணவுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் காலாவதி திகதிகளை பரிசோதித்த பின்னரே பொருட்களை வாங்குமாறு நுகர்வோருக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

2025 இல் அரச நிறுவனங்களின் ஒட்டுமொத்த லாபம் 17% வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது!

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிபதிகள் வயது திருத்தம்: அரசிடம் திருச்சபை கோரிக்கை!

ஆடி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கெஹெல்பத்தர பத்மேவுக்கு மீண்டும் விளக்கமறியல்

புரட்டாதி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜூலை மாதத்திற்கான பெறுமதி சேர் வரியை எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு அறிவிப்பு

ஆவணி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube