Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கம்பஹாவில் போதைப்பொருளுடன் இராணுவச்சிப்பாய் கைது

புரட்டாதி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

கம்பஹா – ஹொரகொல்ல பகுதியில் போதைப் பொருளுடன் இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

விசேட அதிரடிப்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று வெள்ளிக்கிழமை (11) ஹொரகொல்ல மஹவத்த வீதியிலுள்ள குறித்த சிப்பாயின் வீட்டில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது சந்தேகநபரிடமிருந்து 25 கிராம் 380 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் இலங்கை இராணுவத்தின் 5வது சிறப்புப் படையில் பணியாற்றும் சிப்பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இருப்பினும் இவர் எவ்வித உத்தியோகபூர்வ அனுமதியுமின்றி சட்டவிரோதமான முறையில் சேவையிலிருந்து விடுமுறை பெற்றுத் தங்கியிருந்தமை ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இப்பகுதியில் இடம்பெறும் பிரதான போதைப் பொருள் விநியோகத்துடன் இவருக்கு உள்ள தொடர்பு குறித்து விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருளும் மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக கம்பஹா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கும் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

பிரதேச அபிவிருத்தி வங்கியின் மன்னார் கிளை வைபவரீதியாக திறந்து வைப்பு

ஆடி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

257 வெளிநாட்டு மதுபான போத்தல்கள், 100 சிகரெட்டுகளுடன் சீன பெண் ஒருவர் கைது!

வைகாசி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைச்சாலை மோதல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை நாளை!

ஆவணி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சொத்து சேகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட “தொடலங்க பொட்டிக்கு” விளக்கமறியல்

ஆவணி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube