Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதேச அபிவிருத்தி வங்கியின் மன்னார் கிளை வைபவரீதியாக திறந்து வைப்பு

#RegionalDevelopmentBank #RDB #Mannar #BranchOpening #SriLankaBanking #DevelopmentBank #BankingNews #EconomicDevelopment

ஆடி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பிரதேச அபிவிருத்தி வங்கியின் (RDB) மன்னார் கிளை வளாகமானது இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் புனித செபஸ்தியார் ஆலய வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

பிரதேச அபிவிருத்தி வங்கியின் மன்னார் கிளை கடந்த 14 வருடங்களாக மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் இயங்கி வந்த நிலையில் தற்போது அதியுயர் வசதிகளுடன் புதிய கட்டிடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பிரதேச அபிவிருத்தி வங்கியின் மன்னார் கிளை முகாமையாளர் தலைமையில் இடம்பெற்ற குறித்த திறப்பு விழா நிகழ்வில் விருந்தினர்களாக பிரதேச அபிவிருத்தி வங்கியின் பிரதான நிறைவேற்று அதிகாரி அசங்க பண்டார தென்னகோன்,மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சர்வமத தலைவர்கள் ஆசியுடன் குறித்த வங்கி வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து வங்கியின் செயல்பாடுகள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் பிரதேச அபிவிருத்தி வங்கி முகாமையாளர்கள்,வாடிக்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

திருகோணமயில் குறைந்த விலையில் நெல்கொள்வனவு – விவசாயிகளுக்கு நஷ்டம்

புரட்டாதி 4, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு!

வைகாசி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

ஆடி 19, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை தளர்த்தும் எண்ணமில்லை!

ஆனி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube