Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

துருக்கியிலிருந்து லிபியா நோக்கி பயணித்த தனியார் ஜெட் விமானம் விபத்து

புரட்டாதி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து லிபியாவின் மிஸ்ராதா சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற தனியார் ஜெட் விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

Cessna Citation Latitude ரகத்தைச் சேர்ந்த குறித்த தனியார் விமானம், தரையிறங்கியபோது ஓடுபாதையில் இருந்து விலகியதைத் தொடர்ந்து தீப்பிடித்துள்ளது.

விமான நிலைய அவசர தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாகச் செயற்பட்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகள் மற்றும் ஒரு விமானப் பணியாளர் என மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பாரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

துருக்கி ஊடகங்களின் தகவலின்படி, இந்த தனியார் ஜெட் துருக்கியின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Akfen Holding நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான பிரபல தொழிலதிபர் Hamdi Akın என்பவருக்கு சொந்தமானதாகும்.

TC-AKF என்ற பதிவு இலக்கத்தைக் கொண்ட இந்த விமானம் செப்டம்பர் 14 ஆம் திகதி அதிகாலை சுமார் 5.45 மணியளவில் இஸ்தான்புல் அதாதுர்க் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக லிபியா நோக்கிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

அனோஜனுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை…

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையின் கடன்சுமை அதிகரித்துள்ளதாக போலிசெய்திகள் பரப்பப்படுகின்றன – அணில் ஜெயந்த ஃபர்னாண்டோ

புரட்டாதி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு மெகசின் சிறையில் மோதல்!

ஆடி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை வெளியிட நடவடிக்கை

ஆவணி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube