Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்

#ரயில்வே #ரயில்ஊழியர்கள் #பணிப்புறக்கணிப்பு #ரயில்சேவை #ரயில்போராட்டம் #இலங்கை #செய்தி #BreakingNews #RailwayStrike #SriLankaNews

புரட்டாதி 17, 2026
படிக்க 0 நிமிடங்கள்

ரயில் ஊழியர் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு ஆரம்பமாகியுள்ளது.

தற்போதைய புகையிரத பொது முகாமையாளரை பதவியிலிருந்து நீக்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (16) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் பணிப்புறக்கணிப்பு இடம்பெற்று வருகின்ற போதிலும் அனைத்து ரயில்களும் தற்போது அட்டவணைப்படுத்தப்பட்ட இடங்களிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக புகையிரத போக்குவரத்து அத்தியாட்சகர் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கறுப்புப் பணம் நாட்டுக்குள் வரும் – விமல் வீரவன்ச

ஆடி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பல்கலைக்கழக ஆசிரியர்களின் பிள்ளைகளை முதலாம் தரத்தில் சேர்த்துக்கொள்வதற்காக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை – ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!

ஆடி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

1.41 கோடி தங்க நகை திருட்டு: 4 பேர் கைது!

ஆவணி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி மனிதப்புதைகுழியில் இரட்டை சிசுக்களின் என்புகூடுகள் அடையாளம்

ஆவணி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube