Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜப்பானுக்கு செல்லும் இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க

செப்டம்பர் 20, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க, நேற்று (19) இரவு ஜப்பான் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ருமேஷ் தரங்கவிற்காக விளையாட்டு அமைச்சினால் வழங்கப்பட்ட சிறப்பு ஈட்டித் தொகுதி விரைவில் ஜப்பானைச் சென்றடையும் என அவரது பயிற்றுவிப்பாளர் ரொனி பிரசன்ன தெரிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ருமேஷ் தரங்க பங்கேற்கும் ஈட்டி எறிதல் போட்டியின் முதற்கட்டச் சுற்று, இந்த மாதம் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

செப்டம்பர் 3, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

தங்க விலை வீழ்ச்சி!

மே 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கனேடிய அரசு சவூதி அரசுடன் கலந்துரையாடி அனோஜனுக்கு பொதுமன்னிப்பை பெற்றுக்கொடுக்க வேண்டும் – தமிழர் பேரவை

செப்டம்பர் 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு–குவைத் விமான சேவை மீண்டும்!

ஆகஸ்ட் 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube