Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மகாவலி கங்கையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை

புரட்டாதி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

மகாவலி கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் பெருவெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மகாவலி கங்கையின் மேல்நிலைப் பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில மணித்தியாலங்களில் பெய்த பலத்த மழை காரணமாக, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மகாவலி கங்கையைச் சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளுக்கே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால் பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவில் மகாவலி கங்கையை ஒட்டியுள்ள தாழ்நிலப் பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதுடன், குறித்த பகுதிகள் ஊடாகச் செல்லும் வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மற்றும் பயணிகள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன், மகாவலி கங்கையை அண்டிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இது குறித்து தீவிர விழிப்புணர்வுடன் இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ளப் பெருக்கிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹெரோயினுடன் ஐவர் கைது

ஆவணி 16, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

நீரில் மூழ்கிய சிறுவனை தேடும் பணிகள் தொடர்கின்றன!

ஆடி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்–

புரட்டாதி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

SDIG ரன்மல் கொடித்துவக்கு உள்ளிட்ட அதிகாரிகளின் இடமாற்றங்கள் இரத்து

ஐப்பசி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube