Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

#தெற்கு_அதிவேக_நெடுஞ்சாலை #வாகனவிபத்து #விபத்து #சாலைவிபத்து #போக்குவரத்து #இலங்கைசெய்திகள் #BreakingNews #Accident #TrafficUpdate #SriLankaNews

புரட்டாதி 21, 2026
படிக்க 0 நிமிடங்கள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம மற்றும் தொடாங்கொடை ஆகிய இடங்களுக்கு இடையில் வாகன விபத்து இடம்பெற்றுள்ளது.

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றும் வேறு சில வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆறு மோட்டார் வாகனங்களும் இரண்டு பேருந்துகளுமே இவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதாக கூறப்படுகிறது.

விபத்தில் 10 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி!

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

20,30 ஆண்டுகளுக்கு தங்களது ஆட்சியை தக்கவைப்பதே இந்த அரசின் திட்டம் – நாமல் ராஜபக்ஷ

ஆடி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கில் சாட்சியாளர் ஒருவருக்கு பிடியாணை!

வைகாசி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு செம்மணிக்கு விஜயம்!

ஆடி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube