Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
சினிமாமுக்கியச் செய்திகள்

சூரியின் ‘மண்டாடி’ திரைப்படம் ரூ.100 கோடி வசூல்

#மண்டாடி #சூரி #சுஹாஸ் #மகிமாநம்பியார் #சத்யராஜ் #தமிழ்திரைப்படம் #திரையுலகம் #100கோடிவசூல் #Mandadi #Soori #TamilCinema #BoxOffice

புரட்டாதி 21, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நடிகர் சூரி நடிப்பில் வெளியாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம், உலகளவில் இதுவரை ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

புகழேந்தி மதிமாறன் இயக்கியுள்ள இப்படம், கடல்சார் மக்களின் வாழ்க்கை முறையையும் படகுப் போட்டியையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

சூரியுடன் சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், கடந்த 10ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், வெளியான 10 நாட்களில் உலகளவில் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

ஆவணி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் இதுவரை 263 மனித என்புகூடுகள் அகழ்வு!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்டாவின் மனு இன்று விசாரணைக்கு!

ஆனி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் ரீதியான அநீதிகளுக்கு நீதிகோரி மன்னாரில் போராட்டம்!

வைகாசி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube