Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்டாவின் மனு இன்று விசாரணைக்கு!

ஆனி 18, 2026
படிக்க 0 நிமிடங்கள்

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தனது கைது நடவடிக்கையைத் தடுக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு இன்று  பரிசீலனைக்கு எடுக்கப்படவுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றில் மனு விசாரிக்கப்படும். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தான் கைதாகுவதை தடுக்குமாறு கோரி இந்த மனு நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் 7ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று!

சித்திரை 21, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

12 ஆவது மாடியில் இருந்து பூனையை தள்ளிவிட்டவருக்கு எதிராக வழக்குப்பதிவு

ஆடி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வயோதிபத் தம்பதி கொலைக் குற்றவாளியை அடையாளம் காண பொது மக்களின் உதவியை கோரும் பொலிஸார்!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு – இருவர் காயம்

ஆவணி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube