Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

6 ஆண்டுகளாக அச்சுறுத்திய முதலை சிக்கியது

#முதலை #கோதைஆறு #கன்னியாகுமரி #கடையாலுமூடு #வனத்துறை #முதலைபிடிப்பு #இந்தியா #Crocodile #Kanyakumari #Wildlife #IndiaNews

புரட்டாதி 21, 2026
படிக்க 0 நிமிடங்கள்

இந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே கோதை ஆற்றில் கடந்த ஆறு ஆண்டுகளாக முதலை நடமாட்டம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறைகிணற்றின் மீது முதலை படுத்திருந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இதையடுத்து வனத்துறையினர் முதலையை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு, ஆற்றின் இருபுறமும் சுமார் 2 கிலோமீற்றர் தூரத்திற்கு வலைகள் மற்றும் கூண்டுகளை அமைத்தனர்.

இந்நிலையில், இன்று காலை ஒருநிலக்கல் பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த வலையில் முதலை சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சவாரிக்குச் சென்றவர் கழுத்தறுத்துக் கொலை; மோட்டார் சைக்கிள் உட்பட பொருட்கள் கொள்ளை!

ஆடி 17, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

குழந்தைகளுக்கான விசேட மலேரியா மருந்து!

சித்திரை 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மேல் மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் அங்ககேவுக்கு பிணை

புரட்டாதி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ATM-இல் கிடந்த ரூ.15,000 பணத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்த உயர்தர மாணவி

ஆவணி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube