Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வத்துகாமம் பகுதியில் பெரிய மரமொன்று பாதையின் குறுக்கே முறிந்து விழுந்ததில் போக்குவரத்து தடை

செப்டம்பர் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக மலையகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

வத்துகாமம் – மடுல்கலை பிரதான வீதியில் “கெவும்போக்கு” என்று அழைக்கப்படும் வளைவுப் பகுதியில் பெரிய மரமொன்று பாதையின் குறுக்கே முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் மரம் விழுந்த இடத்தைத் தாண்டிச் செல்லும் கபரகலை, கலாபொக்க, மடுல்கலை, ஹுலுகங்கை, நக்கில்ஸ் மாவுஸா, பெத்தேகம, கந்தகெட்டிய, ஹுலுகங்கை, கோமரை மற்றும் பம்பரெல்ல உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

அத்துடன் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதான நீர் விநியோகக் குழாய் சேதமடைந்து நீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பன்விலை உட்பட பல பகுதிகளில் அடிக்கடி மின்சார விநியோகமும் தடைப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பிரதேச மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

ஜெர்மனி – லூஃப்தான்சா விமானத்தின் முன் சக்கரங்கள் திடீரென உடைந்து விபத்து!

ஜூன் 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

34 வயது இளைஞர் படுகொலை – 8 பேர் கைது!

ஜூன் 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அஸ்வெசும பயனாளிகளுக்கு இன்று ரூ.11.16 பில்லியன் கொடுப்பனவு

அக்டோபர் 14, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

“வலுக்கட்டாயமாக மக்களைப் பணிய வைக்க முடியாது” – ஈரான் ஜனாதிபதி

செப்டம்பர் 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube