Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
முக்கியச் செய்திகள்விளையாட்டு

ஆசிய விளையாட்டு – கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு வெண்கலப் பதக்கம்

#ஆசியவிளையாட்டு #ஆசியவிளையாட்டு2026 #கிரிக்கெட் #பாகிஸ்தான் #வெண்கலப்பதக்கம் #AsianGames #AsianGames2026 #Cricket #PakistanCricket #BronzeMedal #SportsNews #இலங்கைசெய்திகள் #விளையாட்டுச்செய்திகள்

புரட்டாதி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இடம்பெற்ற இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

மூன்றாவது இடத்திற்கான இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி மற்றும் பங்களாதேஷ் மகளிர் அணிகள் மோதின.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களை பாகிஸ்தான் அணி பெற்றது.

இந்நிலையில் 146 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 114 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 31 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இதன்மூலம் பாகிஸ்தான் மகளிர் அணி ஆசிய விளையாட்டு போட்டிகளின் கிரிக்கெட் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

அதேநேரம் இந்த கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ளன.

இந்தப் போட்டி இலங்கை நேரப்படி முற்பகல் 10.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய பாடத்திட்ட சீர்திருத்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

புரட்டாதி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பதுளை- வேவெஸ்ஸ தோட்டத்தின் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரிப்பு!

ஆடி 31, 2026
விளையாட்டு

காற்பந்து மக்களை ஒன்றிணைக்க வேண்டும் – இனவாதக் கருத்துக்கு லமீன் யமால் பதில்!

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காகிதமற்ற சுங்க அறிவித்தல் முறைமை அக்டோபர் முதல்!

ஆடி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube