Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தந்தையை கூறிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த 16 வயது மகன்

புரட்டாதி 6, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

மாத்தளை, உக்குவெல பகுதியில் மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார ் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் உக்குவெல, மாத்தளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையிலேயே மகன் கூர்மையான ஆயுதத்தால் தந்தையைத் தாக்கி கொலையைச் செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 16 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் – மஹிந்த தேசப்பிரிய!

ஆடி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வாகனம் செலுத்தும் போது வீடியோ வேண்டாம்!

ஆவணி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நோர்வூட் நகரில் திறக்கப்படவுள்ள புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!

வைகாசி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதான நீர் விநியோகக் குழாய் திருத்தப்பணிகள் நிறைவு!

ஆனி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube