Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
சினிமாமுக்கியச் செய்திகள்

அக்.16 வெளியாகும் விஜய் ஆண்டனியின் ‘அப்பாக்குட்டி’

#அப்பாக்குட்டி #விஜய்ஆண்டனி #முமாறன் #ப்ரீத்திஅஸ்ரானி #தமிழ்திரைப்படம் #தமிழ்சினிமா #அப்பாமகள்உறவு #திரைப்படசெய்தி #VijayAntony #Appakutty #TamilCinema #Kollywood #MovieNews #TamilMovie #CinemaNews

புரட்டாதி 22, 2026
படிக்க 0 நிமிடங்கள்

‘பிளாக்மெயில்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மு. மாறன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘அப்பாக்குட்டி’.

இத்திரைப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் ப்ரீத்தி அஸ்ரானி, சித்ரா லக்ஷ்மணன், பகவதி பெருமாள், முத்துக்குமார், அருவி மதன், முருகானந்தம், பிரவீணா மற்றும் லிசி ஆண்டனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளதுடன், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் அவரே தயாரித்துள்ளார்.

தந்தை – மகள் உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அப்பாக்குட்டி’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

போதைப்பொருள் உட்கொண்ட தனியார் பேருந்து ஓட்டுநர்கள் 9 பேர் கைது

ஆவணி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தலவாக்கலையிலிருந்து கொழும்பை நோக்கி நடைபயணம் மேற்கொண்ட 7 வயது சிறுவனின் நடைபயணம் பொலிசாரால் தடுப்பு!

வைகாசி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுரைச்சோலையில் சட்டவிரோத பீடி இலைகள் கைப்பற்றல்

ஆவணி 14, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்க இலக்குகள் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தாக்குதல்

ஆடி 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube